Posts

AMRITBALL- LIC NEW PLAN FOR CHILD

Image
 AMRITBALL- LIC NEW PLAN FOR CHILD

LIC buying HDFC bank shares.. 9%

  இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் எச்டிஎஃப்சி வங்கி முதலீட்டாளர்கள் டிசம்பர் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு மோசமான மார்ஜின் அளவை பதிவு செய்த காரணத்தால் அதன் பங்கு மதிப்பு பெரிய அளவில் சரிந்து முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான இழப்பை எதிர்கொண்ட நிலையில் இன்று வரையில் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வர போராடி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் எச்டிஎஃப்சி வங்கி முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கியில் சுமார் 9.99% அளவிலான பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) விண்ணப்பித்திருந்த வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் எல்ஐசி நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியில் தனது பங்கு இருப்பை 9.9 சதவீதம் வரையில் உயர்த்தி, இவ்வங்கியில் நிர்வாகக் குழுவில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கும் எல்ஐசி தகுதிப் பெற்றுள்ளது. ஆர்பிஐ-யின் விண்ணப்ப ஒப்புதல் மூலம் வாக்கு உரிமை குறித்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மூலம் மத்திய வங்கியின் ஒப்புதல் வந்துள்ளது. ரிசர்

LIC PAY DIRECT LINK| LIC PAY ONLINE PAYMENT LINK

 PAY LIC DIRECT LINK PAY LIC ONLINE LIC PAY DIRECT LIC PREMIUM PAY ONLINE WITHOUT REGISTRATION

LIC JEEVAN UTSAV FEATURES AND KEY POINTS

 LIC'S JEEVAN UTSAV SPECIAL UPDATES & FEATURES LIC's Jeevan utsav is a Non-Linked, Non-Participating, Individual, Savings, Whole Life insurance Plan 2 Options are available 1) Regular 2) Flexi Premium Paying Term:- Various Premium Paying Term Available Term Rider Available Lic's Accident Rider Benefit Available Lic's New Critical Illness rider Available. Lic's Premium Waiver Benefit Rider Available 10% of Sum Assured every year after term High Maturity Benefits Loan Facility available Tax Benefits available Need to know more details, Please visit below website CLICK HERE Get Appointment- 9884073652- Muthuraj.

LIC Interest rates

 This video will understand about LIC low  interest rates . There are other benefits available in LIC .. Link -  (140) LIC-ல் வட்டி குறைவுLIC வேண்டாங்க எனக் கூறுபவரிடம் எப்படி பேசுவது? - YouTube

எல்ஐசி-யில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!

Image
  எல்ஐசி-யில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..! நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது தகுதி 30 ஆகும். அதிகபட்ச வயது 79 ஆகும். குறைந்தபட்ச லாக்கிங் காலம் ஓராண்டு ஆகும். அதிகபட்ச லாக்கிங் காலம் 12 ஆண்டுகள் ஆகும். எல்ஐசி-யின் நியூ ஜீவன் சாந்தி திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பலனுள்ளதாக அமையும். அதிலும் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் நபர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஜீவன் சாந்தி திட்டமானது ஒருமுறை ப்ரீமியம் செலுத்தும் வகையிலான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒற்றை நபர் மற்றும் இருநபருக்கான வேறுபட்ட ஆனுய்டி பலன்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் மாதந்தோறும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். இந்தப் பலன் என்பது பாலிசி பர்சேஸ் விலையை ஆனுய்டி மதிப்பால் ஓராண்டு கணக்கில் பெருக்கி, அதனை 12ஆல் வகுத்து கிடைப்பதாக அமையும். இந்தத் திட்டத்தில் நீங்கள் பர்சேஸ் செய்ய வேண்டிய குறைந்தபட்ச ஆனுய்டி மதிப்பு ரூ.